Instructions
1. Renewal of the Registration is compulsory from July 2013 once in every 5 years with 150 CNE Credit Hours.
2. Check your Previous Registration/Renewal date validity and your Earned Credit Hours. If your Earned Credit Hours is less than 150 Hours then you won’t be able to proceed with the renewal online service. To check your earned credit hours just click on the Continue button, which is shown in the bottom of the screen.
3. You can also Request to add your missing CNE Credit hours.
4. The request will be verified by TNNMC office and the updated result will be sent through Email to your registered Email ID.
5. Your Registration Particulars Screen shows history of registration and total earned credit hours. If you find any difference on shown details contact the helpdesk Number 91-44-4678 6539.
வழிமுறைகள்
1. ஜூலை 2013 முதல் நர்சிங் பதிவு உரிமம் புதுப்பித்தல் 5 வருடங்களுக்கு ஒரு முறை 150 CNE Credit Hours-உடன் கட்டாயமாக செய்யப்பட வேண்டும்.
2. தங்களுடைய நர்சிங் பதிவுகள் மற்றும் கடந்த ஐந்து வருடங்களில் நீங்கள் பெற்ற CNE Credit Hours-களை சரி பார்க்கவும். உங்களுடைய CNE Credit Hours 150 க்கும் குறைவாக இருந்தால், உங்களால் இந்த சேவையை தொடர முடியாது. எனவே, உங்களுடைய CNE Credit Hours-ஐ தெரிந்துக்கொள்ள இந்த screen-ல் கீழே உள்ள "Continue to Verify" button-ஐ உபயோகிக்கவும்.
3. உங்களுடைய விடுபட்ட CNE Credit Hours-களை சேர்த்துக்கொள்வதற்கான கோரிக்கையை மேற்கூறிய முறையில் செய்யலாம்.
4. உங்கள் கோரிக்கையை TNNMC அலுவலர்கள் ஆய்வு செய்த பின் அதன் முடிவு உங்களுடைய பதிவு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும்.
5. உங்களுடைய TNNMC-ன் உடனான பதிவுகளின் விவரங்கள் மற்றும் நீங்கள் இதுவரை கடந்த ஐந்து வருடங்களில் பெற்ற கூட்டு CNE Credit Hours விவரங்கள் திரையில் காட்டப்படும். இதில் ஏதேனும் வேறுபாடுகள் இருந்தால் 91-44-4678 6539 தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.