Correction Process Instructions

1 . After selecting the correct category enter your TNNC Number and your date of birth as per your registration then your name will be displayed.

  1. Check if the displayed name is incorrect, you would have selected wrong category, select the correct category and re-try or contact 91-44-4678 6539.

2 . Before starting the process for renewal correction process ( Name, DOB, Address), Please scan the following documents and the size of the scanned the following original document s should not exceed 3 MB (Each).

  1. Change of Name Certificate from the Council.
  2. Your TC or Date Of Birth certificate.

3. Once you Finished Renewal of Duplicate Registration in the Online Note Your Acknowledgement Number and give it to council for further Process.

4. You should submit your original renewal certificate or/and licensure card to the Tamilnadu Nurses and Midwives council.

5. Council will give you the Bank Challan and You should pay the amount in the nearest “Indian Bank” of Rs. 350 + Bank Charge Rs. 15 immediately.

6. After finishing the due process in the council, you can get Correction certificate of renewal and Correction licensure card in your given address by post.

வழிமுறைகள்

1 . தங்கள் TNNC எண், நர்ஸிங் பதிவு வகை (RN / RM / ANM – MPHW / HV) மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தவுடன், தங்களின் பெயர் ஸ்கிரினில் காட்டப்படும். தங்கள் பெயருக்கு பதில் வேறு பெயர் காட்டபட்டால், தயவு செய்து சரியான பதிவு வகையை தேர்வு செய்து மீண்டும் முயற்சி செய்யவும் அல்லது உதவிக்கு 91-44-4678 6539 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

2 . பதிவு புதுப்பித்தல் தொடங்கும் முன், தயவு செய்து கீழ்க்காணும் அசல் ஆவணங்களை ஸ்கேன் செய்து கொள்ளவும். ஸ்கேன் செய்த ஒவ்வொரு ஆவணங்களின் ஃபைல் சைஸ் 3MB க்கு மிகாமல் பார்த்துக் கொள்ளவும். தாங்கள் கீழே உள்ள அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அனுப்பவும்.

  1. தங்கள் பெயர் மாற்றம் குறித்த நர்ஸிங் கவுன்சில் சான்றிதழ்.
  2. தங்கள் டிசி அல்லது பிறப்பு சான்றிதழ்.

3. ஆன்லைனில் பதிவு செய்த பின்பு Acknowledgement Receipt -ஐ எடுத்து கொண்டு நர்சிங் கவுன்சில் வர வேண்டும்.

4. உங்கள் ஒரிஜினல் ரெனிவல் சான்றிதல் மற்றும் அடையாள அட்டையை நர்சிங் கவுன்சிலில் ஒப்படைக்க வேண்டும்.

5. பின்பு கவுன்சில் வழங்கும் செல்லானை பெற்றுக்கொண்டு அருகில் உள்ள இந்தியன் வங்கியில் ("INDIAN BANK") ரூபாய் 350 மற்றும் வங்கிக் கட்டணம் ரூபாய் 15 சேர்த்து உடனடியாக செலுத்த வேண்டும்.

6. அதன் பின்பு கவுன்சில் தனது செயல்பாட்டை முடித்த பிறகு நீங்கள் கொடுத்துள்ள முகவரிக்கு திருத்தப்பட்ட சர்டிபிகேட் மற்றும் திருத்தப்பட்ட அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும்.