Photo Correction Instructions

1. If Your Photo been uploaded wrongly you may apply for correction

  1. You should surrender both Original Renewal Certificate and licensure card to the council immediately.

2. Before coming to the Council, copy your recent passport size photo in a CD and bring it to the Council. (The photo Size should be in 3 MB)".

3. Council will give you the Bank Challan and You should pay the amount in the nearest “Indian Bank” of Rs. 350 + Bank Charge Rs. 15 immediately.

4. After finishing the due process in the council, you can get Correction certificate of renewal and Correction licensure card in your given address by post.

வழிமுறைகள்

1. நீங்கள் ஏற்கனவே புதுப்பிக்கும் போது உங்கள் புகைப்படத்திற்கு பதிலாக வேறு நபரின் புகைப்படத்தை பதிவு ஏற்றம் செய்திருந்தால் உங்கள் ஒரிஜினல் சர்டிபிகட் மற்றும் அடையாள அட்டையை கவுன்சிலில் ஒப்படைக்க வேண்டும்.

    சரியான தங்கள் போட்டோவுடன் பதிவு(Apply) செய்யவும்

2. அத்துடன் உங்களது புகைப்படத்தை (Passport Image Size) 3 MB அளவில் CD ல் Copy செய்து கொண்டு வரவேண்டும்.

3. பின்பு கவுன்சில் வழங்கும் செல்லானை பெற்றுக்கொண்டு அருகில் உள்ள இந்தியன் வங்கியில் ("INDIAN BANK") ரூபாய் 350 மற்றும் வங்கிக் கட்டணம் ரூபாய் 15 சேர்த்து உடனடியாக செலுத்த வேண்டும்.

4. அதன் பின்பு கவுன்சில் தனது செயல்பாட்டை முடித்த பிறகு நீங்கள் கொடுத்துள்ள முகவரிக்கு திருத்தப்பட்ட சர்டிபிகேட் மற்றும் திருத்தப்பட்ட அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும்.