Duplicate Instructions

1 . After selecting the correct category, enter your TNNC number and your Date of Birth as per your registration then your name will be displayed. Check if the displayed name is correct.If Not you would have selected wrong category, select the correct category and re- try or contact 044-2493 4792 / 91-44-4678 6539.

2 . Select any one of your mode of duplication

  1. Both certificate and licensure card Rs. 350 + Bank charges Rs. 15.
  2. Only certificate Rs. 200 + Bank charges Rs. 15.
  3. Only licensure card Rs. 150 + Bank charges Rs. 15.

3. Enter the reason for your duplicate request.

4. Upload the FIR copy for your duplication. File size only in 3MB. (first register a complaint to the nearest police station and get FIR).

5. Once you finished renewal of duplicate registration in the online note your acknowledgement receipt number and give it to council for further process.

6. Council will give you the Bank Challan and You should pay the amount in the nearest “Indian Bank” of Rs. 350 + Bank Charge Rs. 15 immediately.

7. After finishing the due process in the council, you can get duplicate certificate of renewal and duplicate licensure card in your given address by post.

வழிமுறைகள்

1 . தங்கள் TNNC எண், நர்ஸிங் பதிவு வகை (RN / RM / ANM – MPHW / HV) மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தவுடன், தங்களின் பெயர் ஸ்கிரினில் காட்டப்படும். தங்கள் பெயருக்கு பதில் வேறு பெயர் காட்டபட்டால், தயவு செய்து சரியான பதிவு வகையை தேர்வு செய்து மீண்டும் முயற்சி செய்யவும் அல்லது உதவிக்கு 044-2493 4792 / 91-44-4678 6539 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

2 . தாங்கள் டூப்ளீகேட் பெற விரும்பும் வகையை தேர்தெடுகவும்.

  1. தங்கள் சர்ட்டிபிகேட் மற்றும் அடையாள அட்டை
  2. தங்கள் சர்ட்டிபிகேட் மட்டும்
  3. தங்கள் அடையாள அட்டை மட்டும்

3. டூப்ளீகேட் பெற விரும்பும் காரணத்தை தெரிவிக்கவும்.

4. நகல் பதிவு தொடங்கும் முன், தயவு செய்து சான்றிதழ் காணாமல் போன இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்த FIR நகலை ஸ்கேன் செய்து அதற்குரிய இடத்தில் பதிவேற்றம் செய்யவும்.  ஸ்கேன் செய்த ஆவணம் சைஸ் 3MB க்கு மிகாமல் பார்த்துக் கொள்ளவும்.

5. ஆன்லைனில் பதிவு செய்த பின்பு Acknowledgement Receipt -ஐ எடுத்துகொண்டு நர்சிங் கவுன்சில் வர வேண்டும்.

6. பின்பு கவுன்சில் வழங்கும் செல்லானை பெற்றுக்கொண்டு அருகில் உள்ள இந்தியன் வங்கியில் ("INDIAN BANK") ரூபாய் 350 மற்றும் வங்கிக் கட்டணம் ரூபாய் 15 சேர்த்து உடனடியாக செலுத்த வேண்டும்.

7. அதன் பின்பு கவுன்சில் தனது செயல்பாட்டை முடித்த பிறகு நீங்கள் கொடுத்துள்ள முகவரிக்கு டூப்ளிகேட் சர்டிபிகேட் மற்றும் டூப்ளிகேட் அடையாள அட்டை அனுப்பி வைக்கப் படும்.